தமிழ்நாட்டை தலைநிமிர்த்தி இருக்கிறார்.. முரசொலி புகழாரம்
தனக்கென ஒரு இலக்கை வைத்து, அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் தொய்வில்லாமல் பயணித்து, வெற்றியையும் உடனடியாகக் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுவோம், அவரது நல்லாட்சி, எந்நாளும் தொடர உழைப்போம் என முரசொலி தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், தமிழ்நாட்டை அனைத்து வகைகளிலும் முதலமைச்சர் தலைநிமிர்த்தி இருக்கிறார். அனைத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் அரசு இது என்று கூறப்பட்டுள்ளது.
Tags :



















