பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் - பிரான்ஸ் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகாரிக்க உள்ளதாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரான் அறிவித்துள்ளார். இஸ்ரேல், காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வரும் சூழலில், வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உறுதிபடுத்தப்படும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இம்முடிவை எடுத்துள்ளதாக அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு மெக்ரான் கடிதம் அனுப்பியுள்ளார்.
Tags :