அனைத்து கல்வி நிலையங்களிலும் வரப்போகும் மாற்றம் - சுப்ரீம்கோர்ட் அதிரடி

by Editor / 26-07-2025 12:28:01pm
அனைத்து கல்வி நிலையங்களிலும் வரப்போகும் மாற்றம் - சுப்ரீம்கோர்ட் அதிரடி

மாணவர்களின் தற்கொலை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அதனைத் தடுக்கும் வகையில் சிறப்பு வழிகாட்டுதல்களை உருவாக்க உச்சநீதிமன்றம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களின் மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் தற்கொலை எண்ணங்கள் வராதவாறு, பள்ளி-கல்லூரிகளில் முறையான ஆலோசனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via