தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் இல்லை - இபிஎஸ்

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக நாங்கள் கூறவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தடாலடியாக கூறியுள்ளார். தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தர ஒப்பந்தம் போடப்பட்டதாக பிரேமலதா கூறியிருந்த நிலையில் இபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாடாளுமன்றத் தேர்தலின்போது தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் என்று நாங்கள் சொன்னோமா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
Tags :