சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்

by Staff / 25-03-2024 02:48:01pm
சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்

பா.ஜ.க கூட்டணியில் தருமபுரியில் பா.ம.க சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜிகே மணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இத் தொகுதியில் தி.மு.க சார்பில் ஆ.மணி, அ.தி.மு.க சார்பில் டாக்டர் அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னி வளவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 

Tags :

Share via

More stories