தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தில் 17,032 துப்பாக்கிகள் பறிமுதல்

by Staff / 25-03-2024 02:53:05pm
 தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தில் 17,032 துப்பாக்கிகள் பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக 17,032 துப்பாக்கிகள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிவிஜில் செயலி மூலம் இதுவரை 11,305 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 453 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories