பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் மாளிகை  X கணக்கில் அதிருப்தி பதிவு.

by Editor / 26-10-2023 10:12:40pm
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் மாளிகை  X கணக்கில் அதிருப்தி பதிவு.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு.பெட்ரோல் குண்டு வீசிய நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தப்பியதாக நேற்று ஆளுநர் மாளிகை கூறியிருந்தது.இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என மீண்டும் ஆளுநர் மாளிகை X கணக்கில் பதிவு.
 

 

Tags : பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் மாளிகை  X கணக்கில் அதிருப்தி பதிவு.

Share via

More stories