"விஜய்க்கு ஆலோசகராக மாட்டேன்" - பிரசாந்த் கிஷோர்

by Staff / 22-02-2024 12:12:22pm

நடிகர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்" என்ற புதிய கட்சியை ஆரம்பித்து, தீவிர அரசியலில் குதித்துள்ளார். இந்நிலையில், விஜய் இதுவரை என்னை அணுகவில்லை, ஆனால் விஜய் விரும்பி கேட்டாலும், அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக மாட்டேன் என்று தமிழக அரசியலை உன்னிப்பாக கணிக்கும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். ஆனால், என்னை மதித்து வருபவர்களுக்கு என்னால் முடிந்த அட்வைஸ் கொடுப்பேன்; அது விஜய்-க்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via