முதல்வர் மருந்தகம் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த பயன் தரும்

’முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 15) அறிமுகப்படுத்திய நிலையில் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த திட்டம் குறித்து தமிழக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “முதல்வர் மருந்தகம் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த பயன் தரும்". என்றார்.
Tags :