முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய தகவல்.நீட் தேர்வில் இருந்து விலக்கு

by Staff / 16-10-2022 04:08:37pm
 முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய தகவல்.நீட் தேர்வில் இருந்து விலக்கு

சமூக வலைத்தளங்களிலும் மக்கள் உள்ளங்களிலும் எழும் கேள்விகளுக்கு, தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு, முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காலதாமதம் ஆவதாலேயே நடக்காது என்று முடிவுக்கு வராதீர்கள். நீட் தேர்வை வைத்து மிகக் கொடூரமான சமூக அநீதியை இழைத்துக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. வரும் நாடாளுமன்றத் தேர்தல் அதற்குப் பாடம் புகட்டுவதாக இருக்கும் என்றார்.
 

 

Tags :

Share via

More stories

Logo