இது தேர்தல் கூட்டணி அன்று.கொள்கை கூட்டணி

by Admin / 06-05-2026 05:33:30pm
இது தேர்தல் கூட்டணி அன்று.கொள்கை கூட்டணி

 இன்று அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு க ஸ்டாலினை கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய முற்போக்கு திராவிட கட்சி இந்தியமுஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள் சந்தித்தனர். திமுக கூட்டணியில் இன்றும் என்றும் தொடர்வோம் என்று இந்திய முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார். இது தேர்தல் கூட்டணி அன்று.கொள்கை கூட்டணி என்று விளக்கம் அளித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo