மதத்தை மாற்றி பெண்ணுடன் உல்லாசம் வாலிபர் கைது.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில், நியாஸ் அகமது கான் என்ற இளைஞர், ஃபேஸ்புக்கில் தன்னை பேபி ராஜா என்ற பெயரில் அறிமுகம் செய்து கொண்டு பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், நெருக்கம் அதிகரித்ததால், 2 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பெண்ணை அவர் பலாத்காரம் செய்து வந்துள்ளார். பின்னர் ஒருநாள் அந்தப் பெண்ணுடன் ஹோட்டல் அறைக்குச் சென்றபோது அவரது உண்மையான பெயர் நியாஸ் அகமது என்று தெரியவந்துள்ளது. இஸ்லாமியர் என்பதை மறைத்து மோசடியில் ஈடுபட்டதாக அப்பெண் போலீசில் புகார் அளித்த நிலையில், அவரை கைது செய்தனர்.
Tags : மதத்தை மாற்றி பெண்ணுடன் உல்லாசம் வாலிபர் கைது.



















