அரசு கல்லூரிகளில் 2078 உதவி பேராசிரியர் பணியிடங்களை நேரடி நிரப்புதல்-

அக்டோபர் 16 2025 அன்று அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியல் கல்லூரிகளில் 2078 உதவி பேராசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புதல் பொருட்டு ஆசிரியர்தோ்வு வாாியம்அறிவிப்பு வெளியிட்டுள்ளது. . இதற்காக https, //www.trb.tn.gov.in இணைய வழியாக விண்ணப்பங்களை அக்டோபர் 17 , 2025 அன்று தொடங்கி நவம்பர் 11 2025 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் டிசம்பர் 20ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்றும் அதனை தொடர்ந்து தேர்வு செயல்முறை, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இப்புதிய விண்ணப்பத்திற்கான தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தும் மற்றும் வயது வரம்பில் இருந்து தளர்வும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
Tags :