ரயில் தண்டவாளத்தில் சிறுமியை தள்ளிய பெண்

அமெரிக்காவின் ஓரிகானில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. வடகிழக்கு போர்ட்லேண்டில் உள்ள கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் பிளாட்பாரத்தில் ஒரு பெண் (32) டிசம்பர் 28 அன்று ரயில் தண்டவாளத்தில் மூன்று வயது சிறுமியை தள்ளினார். அப்போது ரயில் ஏதும் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த குழந்தையை சக பயணிகள் காப்பாற்றினர். குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
Tags :