உலகம் முழுவதும் ரஷ்ய அரசு வருவாய் ஈட்ட கூகுள் நிறுவனம் தடை.

by Editor / 27-02-2022 05:12:05pm
உலகம் முழுவதும் ரஷ்ய அரசு  வருவாய் ஈட்ட கூகுள் நிறுவனம் தடை.

உலகம் முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்கள், தனிநபர்கள் இனி கூகுள் வலைத்தளம் மூலம் விளம்பரம் எதையும் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

 

Tags : The Russian government has banned Google from earning revenue worldwide.

Share via