காமன் வெல்த் போட்டியில் மேலும் ஒரு தங்கம்

by Admin / 01-08-2022 06:26:55pm
காமன் வெல்த் போட்டியில் மேலும் ஒரு தங்கம்


இங்கிலாந்தில்  நடைபெறும் காமன் வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற அச்சிந்தா ஷூலி க்கு பிரதமர் நரேந்திர மோடிட்விட்டரில்,திறமையான அச்சிந்தா ஷூலி காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. அவர் அமைதியான இயல்பு மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர். இந்த சிறப்பான சாதனைக்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories