இந்தியாவோட வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தைகள் ஒரு தீர்க்கமான கட்டத்தில் எட்டியுள்ளது..

by Admin / 21-01-2026 01:15:33am
 இந்தியாவோட வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தைகள் ஒரு தீர்க்கமான கட்டத்தில் எட்டியுள்ளது..

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லேயன் இந்தியாவோட வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தைகள் ஒரு தீர்க்கமான கட்டத்தில் எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தடைகளை குறைத்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 என்றும் இந்து பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் ,ஐரோப்பிய ஒன்றியம் தனது விநியோக சங்கிலியை பன்முகப்படுத்த விரும்புகிறது. டிஜிட்டல் ,வர்த்தகம் ,பசுமை தொழில்நுட்பம் மற்றும் விவசாய பொருள்களுக்கான சந்தை அணுக்கள் போன்றவை இந்த பேச்சு வார்த்தையில் முன்னுரிமை பெறுகிறது.

 

 

Tags :

Share via