வயிற்றெரிச்சலில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வயிற்றெரிச்சலில் பேசுகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், “இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாத, மற்ற மாநில முதலமைச்சர்களால் சாதிக்க முடியாத பொருளாதார வளர்ச்சியை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துக் கொண்டு இருக்கிறாரே என்ற வயிற்றெரிச்சலில் இபிஎஸ் பேசுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
Tags :