ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும்.. ராமதாஸ் பதிவு

by Editor / 08-04-2025 02:43:13pm
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும்.. ராமதாஸ் பதிவு

அன்றே சொன்னார் அண்ணா! ஆட்டுக்கு தாடியும்.. நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை என்று என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை  ராமதாஸ் வரவேற்றுள்ளார். எக்ஸ் தள பதிவில், நாட்டுக்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via