"நிச்சயம் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்"அமைச்சர் பெரியகருப்பன்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களின் உண்மை தன்மையை கண்டறிய குடும்ப, ஆதார் அட்டை இணைக்கும் பணி நடைபெறும். மேலும், நிச்சயமாக, முறையாக கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். மேலும், முதலமைச்சர், கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த சொல்லி இருக்கிறார், நிச்சயமாக நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
Tags :