3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோஸ் பூங்கா -துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்திறந்து வைத்தாா்.

by Admin / 23-01-2026 11:26:43pm
3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோஸ் பூங்கா -துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்திறந்து வைத்தாா்.

இன்று சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நந்தனம் தலைமையக வளாகத்தில் 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோஸ் பூங்கா பூப்பந்து மற்றும் சிக்கல் விளையாட்டு மைதானங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து இறகுப்பந்து  விளையாடினார் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Tags :

Share via
Logo