அங்கித் திவாரிக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு

by Staff / 06-02-2024 12:55:20pm
அங்கித் திவாரிக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு மீண்டும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனுவை, தள்ளுபடி செய்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்த டிசம்பரில் அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories