திருநெல்வேலி மாநகராட்சியை கண்டித்து இரண்டு இடங்களில் போராட்டம் :
திருநெல்வேலியில் மாநகராட்சியை கண்டித்து இரண்டு இடங்களில் தற்போது மறியல் நடக்கிறது.
என் ஜி ஒ ஏ காலனி ஜெபா கார்டன் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து அடிக்கடி தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மதிமுக கவுன்சிலர் சங்கீதா ராதா சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தோழர் முத்து சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் போராட்டம்நடந்துவருகிறது.பாளையங்கோட்டை 7வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திரா கணவர் சுண்ணாம்புமணி தலைமையில்சாலை வசதி கோரி சாலை மறியல் போராட்டம்நடந்துவருகிறது.
Tags : திருநெல்வேலி மாநகராட்சியை கண்டித்து இரண்டு இடங்களில் போராட்டம் :



















