தாய்மாமன் தற்கொலை காரணமாக நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை.
திருச்சியை சேர்ந்த தாய் மாமன் முத்துக்குமார் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக காரைக்குடியில் உள்ள காதலி சுபஸ்ரீ வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரது உடலை கைப்பற்றி காரைக்குடி வடக்கு காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வந்த நிலையில் தனது காதலனான தாய்மாமன் முத்துக்குமார் தற்கொலை செய்தி கேட்டு புதுக்கோட்டை ஜேஜே கல்லூரியில் BSc நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்த சுபஸ்ரீ கல்லூரிக்குள் உள்ள கற்பக விநாயகர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மாணவிசுபஸ்ரீயின் உடலை கைப்பற்றிய நமனசமுத்திரம் காவல் துறையினர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறுஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags : தாய்மாமன் தற்கொலை காரணமாக நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை.