நடுவானில் விமானத்தை கடத்தியவர் சுட்டுக்கொலை

by Editor / 18-04-2025 04:05:51pm
நடுவானில் விமானத்தை கடத்தியவர் சுட்டுக்கொலை

மத்திய அமெரிக்க நாடான பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் நகரில் இருந்து சுற்றுலாதலமான சான் பெட்ரோவுக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டது.அதில், 14 பயணிகள் மற்றும் 2 விமானிகள் இருந்தனர். அப்போது முனையில் விமானத்தை கடத்தினார். தன்னை நாட்டை விட்டு வெளியே இறக்கிவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் விமானி உட்பட 3 பேரை கத்தியால் குத்தினார். அப்போது பயணி ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via