பாரதியார் பாடலை தூய தமிழில் பாடிய சகோதரிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

by Editor / 21-07-2022 01:00:09pm
பாரதியார்  பாடலை தூய தமிழில் பாடிய சகோதரிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

பாரதியார்  பாடலை தூய தமிழில் பாடிய  அருணாசல பிரதேசத்தை சேர்ந்த இரு சகோதரிகளை பிரதமர் மோடி தமிழில் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார் அந்த சகோதரிகள் பாடியுள்ளனர் பெரும் மகிழ்ச்சியும் கொண்டதாகவும் ஒரே இந்திய இந்திய கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு பாராட்டுக்கள் என்றும் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo