லண்டனில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து

by Editor / 21-07-2022 01:11:05pm
லண்டனில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து

இங்க்லாந்தில் அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து 25 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுவதும் அழிக்கப்பட்டது. ஐரோப்பிய வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் வாட்டி வரும் நிலையில் கிழக்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் பத்தாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 25 தீயணைப்பு வாகனங்களில் சென்ற 125 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

 

Tags :

Share via

More stories