ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சியில் 4 00 பொதுமக்கள் கொலை ஐநா சபை

by Admin / 08-03-2022 12:06:41pm
ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சியில் 4 00 பொதுமக்கள் கொலை ஐநா சபை

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து கிட்டத்தட்ட நான்  ஒரு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐநா மனித உரிமைகள் பேரவையில் பேசிய மிச்செல் பசலெட்  ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 50க்கும் மேற்பட்டவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது குறிப்பிட்ட   பசலெட்பெண்கள் பொதுவாழ்வில் முழுமையாக பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

 

Tags :

Share via

More stories

Logo