நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள் வரை ஒத்திவைப்பு

by Editor / 29-07-2022 02:47:38pm
நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள் வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பல்வேறு விவரங்கள் தொடர்பாக தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் திங்கள் முற்பகல் 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு ஜிஎஸ்டி வரி விதிப்பு திட்டம் ஆகியன குறித்து விவாதிக்க வேண்டுமென அவர் நடுப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர் .இதையடுத்து முதலில் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன மீண்டும் கூடிய போது எதிர்க்கட்சியினர் முழக்கம் விட்டதால் நாள் முழுவதற்கும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

 

Tags :

Share via

More stories

Logo