பிரேக் பெயிலியர்.. கார் விபத்தில் 5 பேர் பலி

by Editor / 24-05-2025 03:05:13pm
பிரேக் பெயிலியர்.. கார் விபத்தில் 5 பேர் பலி

ஆந்திர பிரதேச மாநிலம் கடப்பாவில் வேகமாக வந்த லாரி பிரேக் பெயிலியர்ஆனதால் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மலைப்பாதை சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது, பின்னால் வேகமாக வந்த லாரியின் பிரேக் பெயிலியர் ஆனதால் கார் மீது அதிவேகமாக மோதியது. இதில் காரில் பயணித்த மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் மற்றொரு நபர் என 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via