அரசு பேருந்து மோதி 3 பேர் படுகாயம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னையில் இருந்து திருச்சி சென்ற அரசு பேருந்து தேசிய நெடுஞ்சாலை ஓரம் அரசு பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் நின்று கொண்டிருந்த குப்பை வண்டி மேல் மோதியதில் குப்பை வண்டியில் இருந்த மூன்று நபர்கள் பலத்த காயம் ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன
Tags :