எல்பிஜி சிலிண்டர் வெடித்து தீ விபத்து..

by Staff / 22-10-2023 03:13:30pm
எல்பிஜி சிலிண்டர் வெடித்து தீ விபத்து..

டெல்லியில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து சமீபத்தில் ஏற்பட்டது. சப்ஜிமண்டி கடிகார கோபுரம் அருகே ஹர்பூல் சிங் கட்டிடத்தில் உள்ள வீட்டில் எல்பிஜி சிலிண்டர் திடீரென வெடித்தது. அனைத்து வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. இதனை அடுத்து 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன. மேலும் 16 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories