இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான தாக்குதல் நிறுத்தம் .

இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்திரி அறிவிப்பை வெளியிட்டார். .இரு நாடுகளும் வரும் 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்..
Tags :