இந்தியா- பங்களாதேச அணிகள் ஆட்டம்மழையால் ரத்து.

by Admin / 02-11-2022 04:37:28pm
இந்தியா- பங்களாதேச அணிகள் ஆட்டம்மழையால்  ரத்து.

 

உலக கோப்பை டி20 போட்டியில் இன்று இந்தியா பங்களாதேச அணிகள் ஆடிலைட் ஒவல் மைதானத்தில் நடந்து
வருகிறது.டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது ..6 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 184/6  66எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்ய,அடுத்து விளையாட வந்த பங்களாதேச அணி  66/0எடுத்தநிலையில்மழையால் ஆட்டம் ரத்து.
 

 

Tags :

Share via