அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் மீதான வழக்கு ரத்து
அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஓபி மற்றும் சமரச தீர்வு மையத்துக்கு தலா ரூ.15 லட்சம் அபராதம் செலுத்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கடன் ரூ.30 கோடியை சகோதர நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதால் இழப்பு ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதில் மோசடி எதுவும் நடைபெறவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
Tags :



















