வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்டில் நடித்த நடிகர் பவுன்ராஜ் திடீர் மரணம்.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்திற்கு இயக்குனர் பொன்ராம் இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பவுன்ராஜ் நடிகர் சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :