கிரிக்கெட் அணியின்   ஒரு நாள் போட்டிதரவரிசை பட்டியல்

by Admin / 27-01-2022 12:58:29am
கிரிக்கெட் அணியின்   ஒரு நாள் போட்டிதரவரிசை பட்டியல்

:கிரிக்கெட் அணியின்   ஒரு நாள் போட்டிக்கான    தரவரிசை பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.  பாகிஸ்தானின் பாபர் அசாம்  முதல் இடத்தை பிடித்துள்ளார் இந்தியாவின் விராட் கோலி இரண்டாமிடத்திலும் ரோகித் சர்மாமூன்றாமிடத்திலும் உ ள்ளனர்.நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் மற்றும்  ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச்நான்காவது  மற்றும் ஐந்தாவது வது இடங்களை பிடித்துள்ளனர்.ஆப்ரிக்காவின் குயின்டன் டீ காக் முதல் 5 இடத்திற்கு முன்னேறிஉள்ளார்

 

 

Tags :

Share via