வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் விசித்ராமேரி சஸ்பென்ட்

by Editor / 31-10-2024 07:53:53am
வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் விசித்ராமேரி சஸ்பென்ட்

வேளாங்கண்ணி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 வயது சிறுமி எரிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்தார்.இந்த  சம்பவம் தொடர்பாக சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக உடற்கூறு ஆய்வில் தகவல் வெளியானதைத்தொடர்ந்து சாதாரண மரணம் என வழக்குப்பதிவு செய்து சரியான விசாரணை செய்யாத வேளாங்கண்ணி காவல்நிலைய ஆய்வாளர் விசித்ராமேரி சஸ்பென்ட். செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜிஉத்திரவிட்டுள்ளார்.

 

Tags : வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் விசித்ராமேரி சஸ்பென்ட்

Share via