காலாண்டு விடுமுறை அரசு விடுமுறைதினங்களோடு வருவதால்  3 நாட்கள் மட்டுமே வீடுமுறை. 

by Editor / 10-09-2024 07:25:28am
காலாண்டு விடுமுறை அரசு விடுமுறைதினங்களோடு வருவதால்  3 நாட்கள் மட்டுமே வீடுமுறை. 

1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரையிலான காலாண்டுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு செப் 20 தொடங்கி 27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வுகள்  முடிந்த பிறகு, செப்டம்பர் 28ம் தேதி சனி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கிவிடும். வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்தமுறை 5 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை. அப்படி பார்த்தால் காலாண்டு தேர்வு விடுமுறை 3 நாட்கள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : காலாண்டு விடுமுறை அரசு விடுமுறைதினங்களோடு வருவதால்  3 நாட்கள் மட்டுமே வீடுமுறை. 

Share via