திருச்சூர் பூரம் 229வது திருவிழா பிரமாண்டமாக  தொடங்கியது.

by Editor / 06-05-2025 10:42:30am
திருச்சூர் பூரம் 229வது திருவிழா பிரமாண்டமாக  தொடங்கியது.

கேரள மாநிலத்தின் உலகப்புகழ் பெற்ற கேரளா திருச்சூர் பூரம் 229வது திருவிழா பிரமாண்டமாக  தொடங்கியது, யானை மீது வந்து காட்சியளிக்கும் பகவதி அம்மன்.திருவிழாவின் சிறப்பு அம்சமான யானைகளின் அணிவகுப்பும், குடை மாற்றும் நிகழ்வும், இன்று மாலை நடக்கிறது. அதை தொடர்ந்து, பிரம்மாண்ட வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். 4ஆயிரம் போலீசார், 61 ஆம்புலன்ஸ், 500 ட்ரோன் கேமராக்கள் மூலம்  கண்காணிப்புபணிகள் தவியிரம்.

 

Tags : திருச்சூர் பூரம் 229வது திருவிழா பிரமாண்டமாக  தொடங்கியது

Share via