ஆந்திராவில் மருந்துக் கிடங்கில் தீ விபத்து- ஊரை சூழந்த புகை

by Staff / 18-04-2024 04:36:23pm
ஆந்திராவில் மருந்துக் கிடங்கில் தீ விபத்து- ஊரை சூழந்த புகை

ஆந்திர மாநிலம் விஜயவாடா பந்தர் சாலையில் உள்ள மருந்து கிடங்கில் இன்று (ஏப்ரல் 18) காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய தீ, கிடங்கு முழுவதும் பரவியதைத் தொடர்ந்து அங்கு இருப்பு வாய்க்கப்ட்ட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள் எரிந்து நாசாமாகின. இதைத் தொடர்ந்து ஏராளமான அளவிலான மருந்துப் பொருட்கள் எரிந்ததில் வெளியான புகை காரணமாக ஏற்பட்ட நெடி அந்தப் பகுதி முழுவதும் பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories