திருப்பரங்குன்றம் போராட்டம்.. அது இந்து அமைப்பினர் இல்லை அமைச்சர் சேகர்பாபு

by Staff / 05-02-2025 12:33:24pm
திருப்பரங்குன்றம் போராட்டம்.. அது இந்து அமைப்பினர் இல்லை அமைச்சர் சேகர்பாபு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்து அமைப்பினரே இல்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். போராட்டம் என்ற பெயரில் பாஜகவினர் திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். திருப்பரங்குன்றம் பிரச்சனை தேவையற்ற பிரச்சனை என்று அப்பகுதி மக்களே கருத்து சொல்கிறார்கள். தமிழகம் திராவிட மண்... இதுபோன்ற கலவர முயற்சியை அனுமதிக்காது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories