விஜய் கட்சி குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து

by Staff / 28-01-2024 04:36:55pm
விஜய் கட்சி குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து

விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். விஜய் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் யாருக்கும் நிரந்தரம் கிடையாது. விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் அரசியல் பணி செய்ய வரலாம். அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கிறீர்கள். கல்யாணமே ஆகாமல், குழந்தைக்கு பேர் வைத்துவிட்டீர்களா என்று கேட்பதை போல் உள்ளதாக அவர் ஆச்சரியமாக பதில் தெரிவித்தார்.

 

Tags :

Share via