பாரதிதாசன் நினைவுநாள்; புதுச்சேரி முதல்வர் மரியாதை

புரட்சிக்கவிஞர் என போற்றப்படும் பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாள் இன்று (ஏப்.21) சிறப்பிக்கப்படுகிறது. 61 வது நினைவுதினத்தையொட்டி பாரதிதாசனின் சொந்த ஊரான புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் ரங்கசாமி சார்பில் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அமைச்சர்கள், சட்டப்பேரவை சபாநாயகருக்கு மரியாதை செய்தனர்.
Tags :