தமிழக பாஜகவிற்கு மேலிடப் பொறுப்பாளர்கள் நியமனம்.
தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக அரவிந்த் மேனன் இருக்கின்ற நிலையில் புதிதாக வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தல் தொடர்பான பணிகளை கவனிப்பதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ,மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர், நியமன உத்தரவை ஜே.பி.நட்டா வழங்கியுள்ளாா்..
Tags :


















