4 பேர் தற்கொலை - கடன் தொல்லை காரணமா
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல கோடி கடனிலிருந்து மீண்டு வந்த ராமச்சந்திரன், எதனால் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது தெரியாததால், அவரது உறவினர்கள் மற்றும் அருகாமை வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Tags :
















.jpg)


