26 எஸ் ஐ. பணியிட மாற்றம்

by Staff / 23-11-2023 01:50:03pm
26 எஸ் ஐ. பணியிட மாற்றம்

கோவை மாநகர போலீஸ்சில் சிங்காநல்லூர் எஸ்ஐ கார்த்திகேயன் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் கார்ட்டூன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த எஸ் ஐ பிரியங்கா சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஆர் எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷன் இருந்தா எஸ்ஐ சுகுமாரன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கும் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த எஸ்ஐ இளங்கோஸ்வரன் பீளமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த எஸ் ஐ சந்திரன் மத்திய குற்றப்பிரிவிற்கும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கிழக்கு எஸ்ஐ வித்யா அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல் கோவை மாநகரில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன் பணிபுரிந்து வந்த மொத்தம் 26 எஸ் ஐகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

 

Tags :

Share via

More stories