இந்திய- வங்காளதேஷ் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.

by Admin / 01-10-2024 11:38:01am
இந்திய- வங்காளதேஷ் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.

இந்திய வங்காளதேஷ் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. பங்காளதேச அணி 37.3 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது. இது ஐந்தாவது நாள் முதல் ஆட்டம்.

Tags :

Share via