அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி உயர்வு
அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி உயர்வு
தமிழ்நாடு அரசு ஊழியர்-ஆசிரியருக்கான அகவிலைப்படி01.01.2022முதல் 17%லிருநது31%ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசாக" c"மற்றும்"d"பிரிவு பணியாளருக்கு ரூபாய்3ஆயிரமும் ஓய்வூதியதார்களுக்கு 500ரூபாய் வழங்கிடவும் சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக1000ரூபாயும் முன்னாள் கிராம நிருவாக அலுவலர்கள் உள்ளிட்ட காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற சிறப்பு ஊதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500ரூபாயும் வழங்கிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Tags :



















