கேரளா ஆளுநர் வேந்தர் பதவியிலிருந்து நீக்கம்
கேரளா மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிப்பது தொடர்பாக கேரளா ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும், மாநில அரசுக்கும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டத்திற்கு கேரளா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Tags :



















